கண்ணீர் சூழ்ந்த தீபகற்பம் !!!

ஊழலின் வலையில்

உலை வைக்க இயலாத

ஏழையின் ஓலை !

 

1 வேலை உணவின்றி உதடுகள்

வறண்ட நிலையில் ,

2G அலைமீது 1.74 லட்சம் கோடிகலா?

 

கோடித்துணி இல்லாத எங்கள்

அவலம் மீது காமன்வெல்த்தில்

2 ஆயரம் கோடிகலா?

 

1 ரூபாய் அரிசி தந்தும்

இரவலும் இனாமும் அல்லிதந்தும்

விண்ணை தொடும் விலைவாசி ஏனோ?

 

இல்லாத மின்சாரத்திற்கு சலுகைதந்து

இருப்பவர் பணபலம் இமாலயமக்கி

நலிந்தோர் நலியக் காரணம் ஏனோ?

 

கை காசிற்கும், கவர்ச்சிக்கும் மயங்கிட்ட

தமிழினமும் தமிழகமும்

சிறைபட்டும் மீள மறுப்பதேனோ ???Patriotism