வேண்டும் ! வேண்டும் !

இடியை தாங்கும் இதயம் வேண்டும் !
அத்தோடு இளகிய மனமும் வேண்டும் !
உதிரம் உறையினும் உயர்வு வேண்டும் !
அமரருள் உய்க்கும் அடக்கமும் வேண்டும் !
அதிர்வுக்கு அசராத அஸ்திவாரம் வேண்டும் !
அதன்மலே அழகாய் கட்டிடமும் வேண்டும் !
சிந்தியும் குறையாத அறிவு வேண்டும் !
அதனுடம் முத்துச் சிரிப்பும் வேண்டும் !

Advertisements

4 responses to “வேண்டும் ! வேண்டும் !

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s