தொன்மைக்கு வணக்கங்கள்! இளமைக்கு வாழ்த்துக்கள்!

குரனாண் குளிர்விக்கும் மலைத் தேனே!
செவிப்பறை நனைக்கும் மால் இசையே !
நாவில் உமிழும் தேவ அமிழ்தே !
அண்ணம் பூசிக்கொண்ட அறிய அரிதாரமே!

கிள்ளையாய் என் நாவில் தவழும் அழகே !
கிழம்தான் வயதளவில் இருந்தும் தளராத முதிர்ச்சியே !
எளிதில் கிடைக்கும் கிடைபதற்க் அறிய அமுதே !
அளவிலடங்க காவியங்கள் தந்த கற்பக விருட்சமே!

அன்புள்ள அன்னையே! ஆசைத்தமிழே ! என்முதற் காதாலே!
தமிழ்மாந்தர் நாவிலேறி நல்லாட்சி புரிபவளே !தமிழ்த்தாயே !
பழமையிலும் இளமை உஞ்சலாடும் அரும் மொழியே !
உம் தொன்மைக்கு வணக்கங்கள்! இளமைக்கு வாழ்த்துக்கள்!

Advertisements

One response to “தொன்மைக்கு வணக்கங்கள்! இளமைக்கு வாழ்த்துக்கள்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s