வென்றிட வேண்டின் வேட்கை வேண்டும் !!!!

படைப்பிலே புதுமை வேண்டின்,
புரிதலின் தோரணையிலும் புதுமை வேண்டும்!
உழைப்பிலே உயர்வு வேண்டின்,
உறுதியை உன்மனம் சுமந்திட வேண்டும்!
நிலைத்திடும் வெற்றி வேண்டின்,
நினைவிலே துணிவும் தெளிவும் வேண்டும்!

Advertisements