ஓரச்சீராக்கம்!


அவன் கண்ணீருக்கு காரணமான
அவள் கண்களை நியாயப்படுத்த
என் கவிதைக்கு கட்டளை!
கடினம் தான் என்றாலும்
கற்பனைத் தீட்டித் தான் பார்போமே!

கணம்தான் !
அவள் தலையிளல்ல, இதயத்தில் !
கல்தான் !
அவள் இதயத்திளல்ல , தலையில் !

இரு பத்துத் திங்களாய்
இதயத்தில் தாங்கியதாய்ச் சொன்னாயே,
இருபது வருடங்களுடன்
ஈரைந்து மதம் சுமந்தவர்கள் முன்னே
ஈடு கொடுக்குமா உந்தன் காதல் !

எட்டுத் திக்கும்
சுற்றியதை சொன்னாயே,
அவள் பெற்றோர் கண்டு
சுற்றம் சிரிக்க சதிசெய்த உனக்கு
அவள் செய்தது சதியாகுமா?

புரிதலின் உச்சமே காதலென்பீற்கள்,
அவள் நிலையை,
அவலநிலையை
புரிந்தும் தூற்றுவதேனோ ?

நீ தொடங்கியதை அவள் முடித்தால்,
அதற்குப் பெயர் துரோகமென்கிறாய்!
பெற்று வளர்த்தவர்களின் உறவு,
இறைவன் தொடங்கியதை நீ முடித்திருந்தால்,
அதருக்கு பெயர் என்னவென்பது?

குற்றம்தான் அவள்செய்தது ,
குணவதியாய் வாழ்தவலை,
குலைந்து வலிந்து காதல்செய்வதாய்
கொக்கிபோட்டதால் சிக்கிய
தூண்டில் மீனானதால்!

Advertisements

3 responses to “ஓரச்சீராக்கம்!

  1. really its so nice akka..!@! enaku romba pidichiruku unga kavidhai..!! keep going ka..! post some more relating with frndship and love…!! ka

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s