What strategies should the Tamil people follow to preserve Tamil culture from being diluted by the Hindustani culture?

Strategies for preserving Tamil culture from being diluted by Hindustani culture

Answer by Sharmilli Priyadarsini:

Do not mix up theology with culture: Tamil culture is not about theology but about the way of living.

மொழியுடனும் பண்பாட்டுடனும் மதவாதத்தை கொண்டுவருவது ஏற்புடையதன்று. தமிழ் மொழியில் இந்துத்துவம் கலந்து 6அம் நூற்றாண்டிற்கு பின்னல் தான். அதற்கு முன்பு நாம் முன்னோர்களையும் இயற்கையையும் தான் வழிபாடு செய்து வந்தோம், இன்றும் இந்த பழக்கவழக்கங்களை தமிழகம் மற்றும் பிற தென்னிந்திய மாநிலங்களில் பார்க்க முடியும். அதனோடு தமிழ் மொழியில் நாயன்மார்கள் ஆழ்வார்கள் சைவ வைணவ இலக்கியங்களை கொடுத்தது ஏழாம் நூற்றாண்டில் தான். மணிமேகலையின் பாட்டுடை தலைவி மணிமேகலை ஒரு சமண துறவி. வள்ளுவன் சைவ வைணவத்தை பற்றி சொல்லவில்லை, வாழ்வியலை தான் சொன்னான். ஆக, தமிழ் கலாச்சாரம் என்பது வாழ்வியலுடன் ஒத்துரைப்பது.

தமிழுக்கு தொண்டாற்றிய பிற மதங்களை சார்ந்த சிலர் மணிமேகலை எழுதிய சீத்தலை சாத்தனார், இரட்சிணாய யாத்ரிகம் எழுதிய ஜீ.யூ. போப்பே என்னும் வீரமாமுனிவர், நம் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் என சொல்லிக்கொண்டே போகலாம்.

Start reading literature: Tamil literature is extremely diverse and it covers every entities that are required for human life. All the ancient tamil literature dating older than 6th century BC emphasise on the way of living and philosophy.

தொல்காப்பியம் (இலக்கணம்), திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னாநாட்பது , இனியவை நாட்பது , ஐந்திணை ஐம்பது, பதிற்று பாத்து, அகநானூறு , புறநானூறு (வாழ்வியல்), சிலப்பதிகாரம் , மணிமேகலை , வளையாபதி , சிந்தாமணி, குண்டலகேசி (காப்பியங்கள்), கந்த புராணம், இரட்சினையை யாத்ரிகம், பெரியபுராணம், நாலாயிர திவ்ய பிரபந்தம் (இறையியல் இலக்கியங்கள்).

Act Sensibly : Again I repeat, Tamil culture is way of living and to preserve it we need to follow the things given by our ancestors and act sensibly. If you cannot read all the literatures, spend time every day to digest a Tirukkural and try practicing the lessons.

பெண்ணாக இருந்தாலும் ஆணாக இருந்தாலும் நேர்த்தியான உடை, நிமிர்ந்த நன் நடை, பிறர்மனை நோக்கா பண்பு, அறிவுத்திறன், தத்தம் தொழில்களில் சிறப்புடன் விழுங்குவது, விருந்தோம்பல், பிறருக்கு கேடு செய்யா பண்பு, பிறருக்கு உதவும் பண்பு ஆகியவை தான் தமிழ் கலாச்சாரத்தை தூக்கி நிறுத்தும்.

What strategies should the Tamil people follow to preserve Tamil culture from being diluted by the Hindustani culture?