நான் மட்டும் விதிவிளக்கா!!!

She

சிந்த யோசிக்கும் அவள் குறு நகையும்,
சிறிதே விலகிய அவள் கண் மையும்,
காற்றில் கலைந்த அவள் கருங் கூந்தலும்,
தயக்கம் கலந்த அவள் ஓரப் பார்வையும்,
மலரமறுக்கும் மொட்டாய் அவள் செவ் விதழ்களும்,
நாள்பட்டும் பெயரமருக்கும் அவள் நாகப் பூச்சும்,
அவளை பிரிய மறுக்கையில், நான் மட்டும் விதிவிளக்கா!!!

Advertisements