என் இதயத்தை போர்கலமக்கி!!!

என் இதயத்தை போர்கலமக்கி!!!
பார்வையை அம்புகலக்கி
போர்தொடுக்கிறாள் என்மீது,
புன்னகையை அணுகுண்டாகி
வீசிஎரிகிறாள் என்மீது,
இருந்தும் வலிக்கவில்லை என்னிதயதிற்கு
அவளிடம் வீழ்வது தவப்பலனானதால்!!!!

Advertisements

நினைவுகள்

காற்றில்லா இடத்திலும் சுவாசம் செய்வான்,
என் மனதில் வாசம் செய்பவன் –
அது என் இதயமாக இருக்கும் பட்சத்தில்!

நான் மட்டும் விதிவிளக்கா!!!

She

சிந்த யோசிக்கும் அவள் குறு நகையும்,
சிறிதே விலகிய அவள் கண் மையும்,
காற்றில் கலைந்த அவள் கருங் கூந்தலும்,
தயக்கம் கலந்த அவள் ஓரப் பார்வையும்,
மலரமறுக்கும் மொட்டாய் அவள் செவ் விதழ்களும்,
நாள்பட்டும் பெயரமருக்கும் அவள் நாகப் பூச்சும்,
அவளை பிரிய மறுக்கையில், நான் மட்டும் விதிவிளக்கா!!!