முத்தமிழே!

முத்தமிழே!
என் செம்மொழியே ! அவளின்
கணி இதழின் சுவையை சொல்ல,
கொடி இடையின் நளினம் பாட,
கரு விழியன் ஈர்ப்பை சொல்ல ,
குரல் வலையின் இனிமை பாட,
உன்னை தவிர யாரால் முடியும் !

Advertisements

அன்னையே !

Amma

Mother's love

கவிதைக்கும் கற்பனைக்கும் எட்டாத சுவையே !
அன்பே! என் அன்னையே !
எந்தையின் சக்தியே!
உன்னை பேச உலக மொழிகள் அனைத்தையும்
அலசினேன்-இருந்தும் வார்த்தைகள் கிடைக்க வில்லை!
அதனால் தானோ என்னவோ கவிஞர்களின் சிந்தனை
உன்னை விட்டு சிறிது விலகியே நிற்கிறது!